திருவள்ளூர் மாவட்ட நேரு யுவ கேந்த்ரா மற்றும் ஜெயா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் நமது கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்று பரிசுகளைப் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
- 1.பேச்சுப் போட்டி
- முதல் பரிசு — பூஜா ( Micro First Year )
- இரண்டாம் பரிசு — கார்த்திகேயன் (Micro Second Year).
- 2.ஓவியப் போட்டி மூன்றாம் பரிசு — பூங்குழலி (Micro First Year)
- 3.புகைப்படப் போட்டி இரண்டாம் பரிசு — மாதவன் (Micro Second Year)
- 4.கவிதைப்போட்டி மூன்றாம் பரிசு — ராஜேஸ்வரி (Micro First Year)
- 5.குழு நடனம் இரண்டாம் பரிசு — வின்சென்ட் ஜாய்சன் ராஜ் (A/F Second Year)
- சாருமதி ( B. A. Tamil third Year)
- பிரபாகரன்( B. Com Second Year )
- அஜய் ( Historical Studies Second Year )
- பலராம் (B. A. Tamil Second Year)






