இந்துக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய நடனப் போட்டியில் நமது கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்று உள்ளனர்.