About Department
Syllabus
Laboratory
Activities
About Department
தமிழ்த்துறை
- ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியத் துறை 2018இல் தொடங்கப்பட்டது.
- மாணவர்களுக்குப் படைப்பாற்றலை வளர்க்க வழிகாட்டல்.
- அரசுப்போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளித்தல்.
- தமிழ்சான்றோர்களை அழைத்து மாணவர்களுக்குத் தமிழிலக்கியங்களைப் படைக்க ஊக்குவித்தல்.
- தமிழ்ப் பாரம்பரிய கலைகளை வளர்த்தல்.
- நன்னெறிக் கழகம் சார்பாக கலை நிகழ்ச்சிகளை நடத்துதல், பரிசு வழங்குதல்.
- மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணர்தல்.
- தமிழிலக்கியம் படிப்போர்க்கான வேலை வாய்ப்புக்கு வழிகாட்டுதல்.
- அறவொழுக்கத்தை இலக்கியத்தினூடே மாணவர்க்கு அறிவுறுத்தல்.
- பிற கல்லூரிகள், மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களைத் தயாரித்தல்.
- இணையவழியாகவும், நேர்முகமாகவும் கருத்தரங்கம், பயிற்சிப்பட்டறைகள் நடத்துதல். மாணவர்களைப் பங்கேற்கச் செய்தல், சான்றிதழ்கள் வழங்குதல்.
- துறை சார்பாகத் தமிழர் விழாக்கள், பொங்கல்விழா, நவராத்திரி விழா, தமிழ்ச்சான்றோர் பிறந்தநாள் விழா போன்றவற்றை நடத்துதல்.
- தொல்லியல் தொடர்பான நிறுவனங்களுக்குச் சுற்றுலா செல்லுதல்.
VISION & MISSON
Vision |
|
Mission |
|
Programme Offered: B.A.(Tamil)
Program Objectives
PO 1: | காலந்தோறும்தமிழ்அடைந்துள்ளவளர்ச்சியும்பரந்துவிரிந்துகிடக்கும்அதன்ஆழஅகலத்தையும்ஒருபருந்துப்பார்வ ையில்நோக்குவதோடு,.தமிழ்இலக்கியத்தையும்இவக்கணத்தையும்நுட்பமாகக்கற்றுணரும்வகையிலும்இளங்கலை த்தமிழ்ப்பாடப்பகுதிகட்டமைக்கப்பட்டுள்ளது.தமிழ்இலக்கியவரலாற்றுடன்தமிழகவரலாற்றையும்ஒருசேரமாணவர்கள் கற்றுப்பயனடையும்நல்லதோர்இலக்கைச்சிறப்புறஅடையஇப்பாடத்திட்டம்வழிவகுக்கும்.தொல்லிலக்கியம்முதல்புத்தில க்கியம்வரையுள்ளபல்வகைஇலக்கியக்கூறுகள்மிளிரும்இப்பாடத்தினைமாணவர்கள்சுற்றுப்பயனடைவர்.மொழியியல்போ க்கினையும்திறனாய்வுக்கலையையும்கற்கும்சூழலைஇப்பாடத்திட்டம்வழங்குகிறது. |
PO 2: | கற்றலும்பயன்பாடும் பன்முகநோக்கில்தமிழைஅணுகும்முறையில்பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதால் சங்ககால, இடைக்கால, இக்கால இலக்கியவகைமைகளை மாணவர்கள்அறிந்துகொள்ளஇயலும். பிழையின்றிஎழுதவும்போவும்இலக்கணம்பேருதவிபுரிந்திடும். இலக்கியங்களைநுகர்வதற்குரியதிறவுகோல்களானஇன்றியமையாதஐந்துஇலக்கணநூல்களையும்மாணவர்கள்சுற்றுப்பயடைவர்.</p> <p>இலக்கியத்தின்கூறுகளானஉணர்ச்சி, கற்பனை, கருத்து, வடிவம்முதலானகூறுகளைத்தெள்ளிதின்அறிந்துஇலக்கியத்தைமதிப்பிடும்துண்திறனையும்மாணவர்பெறுவர். திறனாய்வுக்கலைஇந்தவகையில்உறுதுணையாகஇலங்கும். ஆர்வமிகுபடைப்பாளிகள்உருவாகிடவேண்டும்என்னும்தலையாயநோக்கத்தோடுபாடத்திட்டம்உருவாக்கப்பட்டுள்ளதால்கவிதை, கட்டுரை, சிறுகதைசுகளைச்சுவைத்திடும்வகையில்பாடப்பகுதிகள்உள்ளன. |
Program Specific Outcomes
PSO 1: | பல்வேறுபோட்டித்தேர்வுகளைஎதிர்கொள்ளும்வகையில்இலக்கியவரலாற்றுப்பகுதிமிகுந்தபயன்பாடு உடையதாய்இருக்கும் |
PSO 2: | போட்டித்தேர்வுகளில்பங்கேற்கலாம் |
PSO 3: | திரைப்படத்துறையில்பணியாற்றலாம் |
PSO 4: | பத்திரிகைதுறையில்பணியாற்றலாம் |
PSO 5: | கதை,கவிதை,சிறுகதை,கட்டுரை,நாவல்போன்றவற்றைஎழுதலாம் |
PSO 6: | வானொலிதொலைக்காட்சிபோன்றவற்றின்செய்திவாசிப்பாளராகபணியாற்றலாம் |
PSO 7: | தமிழ்ஆசிரியராகபணியாற்றலாம்8.இந்தியகுடியுரிமைபணிக்கானயூபிஎஸ்தேர்வுகளில்பங்கேற்கலாம் |
PSO 8: | இந்தியஅறநிலையத்துறைதமிழ்வளர்ச்சித்துறைகளில்பணிவேலைவாய்ப்புகள்பெறலாம் |
PSO 9: | அரசுமற்றும்தனியார்கல்லூரிகளில்உதவிபேராசிரியராகபணியாற்றலாம். |
Syllabus
S.No | Description | View |
---|---|---|
1 | B.A.Tamil | Click to View |
Laboratory
Activities
Activities