Skip to content
+91 44 26340953info@jcas.ac.in
Feedback Form Grievances Admission 2025-2026
Jaya College of Arts & Science
  • Home
  • About Us
    • About JCAS
    • Vision & Mission
    • Chairman Message
    • Secretary Message
    • Vice Chairman Message
    • Joint Secretary Message
    • Director’s Message
    • Group of Institutions
  • Administration
    • Organisation Chart
    • Governing Body
    • Principal Message
    • Vice Principal Message
    • IQAC
    • AICTE & EOA
    • Examination
  • Admission
    • Admission 22-23
    • Admission Procedure
    • Fees Structure
    • Scholarship
  • Department
    • Department Of Arts UG
    • Department Of Arts PG
    • Department Of Science UG
    • Department Of Science PG
    • Department Of Hotel & Catering
    • Department Of Professional PG
  • Committee
    • Committee for SC/ST
    • Grievance & Redressal Cell
    • Vishaka Committee
    • Anti-Ragging Committe
    • OBC Cell
    • Placement & Training
    • Alumni Cell
    • R&D
  • NAAC
    • SSR Cycle
    • AQAR 2022_2023
    • AQAR 2023_2024
  • Extra Curricular
    • NSS
    • NCC
    • YRC
    • Sports
    • RRC
  • Facilities
    • Library
    • Hostel
    • Canteen
  • Academic Excellence
  • RTI
  • Gallery
  • Contact Us

B.A.(Tamil)

About Department
Syllabus
Laboratory
Activities
About Department

             

தமிழ்த்துறை

                        

  • ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியத் துறை 2018இல் தொடங்கப்பட்டது.
  • மாணவர்களுக்குப் படைப்பாற்றலை வளர்க்க வழிகாட்டல்.
  • அரசுப்போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளித்தல்.
  • தமிழ்சான்றோர்களை அழைத்து மாணவர்களுக்குத் தமிழிலக்கியங்களைப் படைக்க ஊக்குவித்தல்.
  • தமிழ்ப் பாரம்பரிய கலைகளை வளர்த்தல்.
  • நன்னெறிக் கழகம் சார்பாக கலை நிகழ்ச்சிகளை நடத்துதல், பரிசு வழங்குதல்.
  • மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணர்தல்.
  • தமிழிலக்கியம் படிப்போர்க்கான வேலை வாய்ப்புக்கு வழிகாட்டுதல்.
  • அறவொழுக்கத்தை இலக்கியத்தினூடே மாணவர்க்கு அறிவுறுத்தல்.
  • பிற கல்லூரிகள், மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களைத் தயாரித்தல்.
  • இணையவழியாகவும், நேர்முகமாகவும் கருத்தரங்கம், பயிற்சிப்பட்டறைகள் நடத்துதல். மாணவர்களைப் பங்கேற்கச் செய்தல், சான்றிதழ்கள் வழங்குதல்.
  • துறை சார்பாகத் தமிழர் விழாக்கள், பொங்கல்விழா, நவராத்திரி விழா, தமிழ்ச்சான்றோர் பிறந்தநாள் விழா போன்றவற்றை நடத்துதல்.
  • தொல்லியல் தொடர்பான நிறுவனங்களுக்குச் சுற்றுலா செல்லுதல்.

VISION & MISSON

Vision
  • To stimulate the students to understand the role of banking sector in the services of the banks and to obtain the knowledge of technology in banking sector. The vision of the institute is to make everyone a success and no one a failure.
Mission
  • The institution has identified itself with a mission to provide every individual with conducive environment suitable to achieve his /her career goals with strong emphasis on personality development and to offer quality education in all aspects.
Programme Offered: B.A.(Tamil)
 
Program Objectives
PO 1:

காலந்தோறும்தமிழ்அடைந்துள்ளவளர்ச்சியும்பரந்துவிரிந்துகிடக்கும்அதன்ஆழஅகலத்தையும்ஒருபருந்துப்பார்வ

ையில்நோக்குவதோடு,.தமிழ்இலக்கியத்தையும்இவக்கணத்தையும்நுட்பமாகக்கற்றுணரும்வகையிலும்இளங்கலை

த்தமிழ்ப்பாடப்பகுதிகட்டமைக்கப்பட்டுள்ளது.தமிழ்இலக்கியவரலாற்றுடன்தமிழகவரலாற்றையும்ஒருசேரமாணவர்கள்

கற்றுப்பயனடையும்நல்லதோர்இலக்கைச்சிறப்புறஅடையஇப்பாடத்திட்டம்வழிவகுக்கும்.தொல்லிலக்கியம்முதல்புத்தில

க்கியம்வரையுள்ளபல்வகைஇலக்கியக்கூறுகள்மிளிரும்இப்பாடத்தினைமாணவர்கள்சுற்றுப்பயனடைவர்.மொழியியல்போ

க்கினையும்திறனாய்வுக்கலையையும்கற்கும்சூழலைஇப்பாடத்திட்டம்வழங்குகிறது.

PO 2:கற்றலும்பயன்பாடும் பன்முகநோக்கில்தமிழைஅணுகும்முறையில்பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதால் சங்ககால,
இடைக்கால, இக்கால இலக்கியவகைமைகளை மாணவர்கள்அறிந்துகொள்ளஇயலும். பிழையின்றிஎழுதவும்போவும்இலக்கணம்பேருதவிபுரிந்திடும். இலக்கியங்களைநுகர்வதற்குரியதிறவுகோல்களானஇன்றியமையாதஐந்துஇலக்கணநூல்களையும்மாணவர்கள்சுற்றுப்பயடைவர்.</p>
<p>இலக்கியத்தின்கூறுகளானஉணர்ச்சி, கற்பனை, கருத்து,&nbsp; வடிவம்முதலானகூறுகளைத்தெள்ளிதின்அறிந்துஇலக்கியத்தைமதிப்பிடும்துண்திறனையும்மாணவர்பெறுவர். திறனாய்வுக்கலைஇந்தவகையில்உறுதுணையாகஇலங்கும். ஆர்வமிகுபடைப்பாளிகள்உருவாகிடவேண்டும்என்னும்தலையாயநோக்கத்தோடுபாடத்திட்டம்உருவாக்கப்பட்டுள்ளதால்கவிதை,
கட்டுரை, சிறுகதைசுகளைச்சுவைத்திடும்வகையில்பாடப்பகுதிகள்உள்ளன.
Program Specific Outcomes
PSO 1:

பல்வேறுபோட்டித்தேர்வுகளைஎதிர்கொள்ளும்வகையில்இலக்கியவரலாற்றுப்பகுதிமிகுந்தபயன்பாடு

உடையதாய்இருக்கும்

PSO 2:போட்டித்தேர்வுகளில்பங்கேற்கலாம்
PSO 3:திரைப்படத்துறையில்பணியாற்றலாம்
PSO 4:பத்திரிகைதுறையில்பணியாற்றலாம்
PSO 5:கதை,கவிதை,சிறுகதை,கட்டுரை,நாவல்போன்றவற்றைஎழுதலாம்
PSO 6:வானொலிதொலைக்காட்சிபோன்றவற்றின்செய்திவாசிப்பாளராகபணியாற்றலாம்
PSO 7:தமிழ்ஆசிரியராகபணியாற்றலாம்8.இந்தியகுடியுரிமைபணிக்கானயூபிஎஸ்தேர்வுகளில்பங்கேற்கலாம்
PSO 8:இந்தியஅறநிலையத்துறைதமிழ்வளர்ச்சித்துறைகளில்பணிவேலைவாய்ப்புகள்பெறலாம்
PSO 9:அரசுமற்றும்தனியார்கல்லூரிகளில்உதவிபேராசிரியராகபணியாற்றலாம்.
Syllabus
S.NoDescriptionView
1
B.A.Tamil
Click to View
Laboratory
Activities

Activities

About

  • About JCAS
  • Vision & Mission
  • Group of Institutions

Administration

  • Admission Procedure
  • Principal Message

Academics

  • Academic Calendar
  • Examination
  • Academic Excellence
  • Scholarship

Important Links

  • Statutory Bodies
  • Placement & Training
  • Application Form
  • Contact Us
  • AICTE & EOA
  • Committee for SC/ST
  • Mandatory Disclosure

© All right reserved 2024

Design by Ideal Tech Solutions